பீப் பிரியாணி
பீப் பிரியாணி ஒரு கிலோ மாட்டு இறைச்சியில் பீப் பிரியாணி செய்ய தேவைப்படும் பொருட்கள். மாட்டு இறைச்சி – ஒரு கிலோ இஞ்சி பூண்டு விழுது – 6 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன் நெய் – 2 1/2 டேபிள் ஸ்பூன் கிராம்பு – 15 பிரியாணி இலை – இரண்டு ஏலக்காய் – 5 இலவங்க பட்டை – 3 துண்டு பெரிய வெங்காயம் – 650 கிராம் (பொடிதாக நறுக்கியது) கொத்தமல்லி இலை – 1/2 கைப்பிடியளவு புதினா இலை – 1/2 கைப்பிடியளவு பச்சைமிளகாய் – 15 மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா – 1/4 டேபிள் ஸ்பூன் தக்காளி – நான்கு நறுக்கியது தயிர் – 300 கிராம் பாஸ்மதி அரிசி – இரண்டு கப் எலுமிச்சை சாறு – 1/2 டம்ளர் உப்பு – தேவையான அளவு பீப் பிரியாணி செய்யும் முறை முதலில் 1 கிலோ மாட்டு இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். பின் அதனை குக்கரில் சேர்ந்து கறி முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளுகள், அதனுடன் 1 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு வேகவைத்து இறக்கிக்கொள்ளுங்கள். பின் அடுப்பில் அடிகனம...